பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன் – Dinaseithigal

பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் தலைமையில் பல்லடம் சட்டமன்ற தொகுதி, திருப்பூர் மாநகராட்சி மண்டலம் 3 மற்றும் 4க்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். உரிய மனுக்கள் மீது அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *