வேலைபுறக்கணிப்பு காரணமாக மழை காலத்தில் அவதிப்படும் நோயாளிகள் – Dinaseithigal

வேலைபுறக்கணிப்பு காரணமாக மழை காலத்தில் அவதிப்படும் நோயாளிகள்

இலங்கையில் வவுனியா மருத்துவமனையில் தாதியர்கள், சுகாதார பிரிவினர் வேலை புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுத்திருப்பதன் காரணமாக நோயாளிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மருத்துவ சேவை தவிர்ந்த, தாதியர் உள்ளிட்ட 15 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று முதல் 48 மணிநேர வேலை புறக்கணிப்பை முன்னெடுத்திருக்கின்றன. இதனால் வவுனிய பொது மருத்துவமனையில் தாதியர்கள், மற்றும் ஏனைய சுகாதார பிரிவினர் கடமைக்கு சமூகமளிக்காமையினால் நோயாளிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி இருக்கின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *