படுக்கையறை புகைப்படங்களை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ் – Dinaseithigal

படுக்கையறை புகைப்படங்களை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்

தமிழ் திரையுலகில் முன்னணியில் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் அண்ணாத்த மற்றும் சாணி காயிதம் படங்களில் நடித்து முடித்துள்ள அவர் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் சர்க்காரு வாரி பட்டா படத்தில் நடித்து கொண்டு வருவதாக கூறப்படுகிறது . இந்நிலையில் இவர் படுக்கையறையில் மெத்தை மீது கிடைக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *