தெலுங்கானா சட்டமன்ற சபாநாயகருக்கு கொரோனா – Dinaseithigal

தெலுங்கானா சட்டமன்ற சபாநாயகருக்கு கொரோனா

தெலுங்கானா சட்டமன்ற சபாநாயகர் போச்சரம் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, கடந்த 21-ம் தேதி அன்று ஐதராபாத்தில் நடைபெற்ற அவரது பேத்தியின் திருமணத்தில் கலந்துகொண்டார். இந்நிலையில், நேற்று அவருக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதில், போச்சரம் ஸ்ரீனிவாஸ் ரெட்டிக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *