கரு வளையத்திற்கு தீர்வு தரும் ரோஜா இதழ் பேக்..!! – Dinaseithigal

கரு வளையத்திற்கு தீர்வு தரும் ரோஜா இதழ் பேக்..!!

தேவையானவை:

ரோஜாப் பூ- 1
தேங்காய்ப் பால்- 4 ஸ்பூன்
வெள்ளை எள்- 1 ஸ்பூன்

செய்முறை:

வெள்ளை எள்ளினை லேசாக வாணலியில் வறுக்கவும்.

அதனை மிக்சியில் போட்டு மைய பொடித்துக் கொள்ளவும்.

அடுத்து ரோஜா இதழ்களை தேங்காய்ப் பால் மற்றும் லேசாக தண்ணீர்விட்டு அரைத்துக் கொள்ளவும்.

இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்தால் ரோஜா இதழ் பேக் ரெடி.

இதனை கருவளையம் உள்ள இடங்களில் அப்ளை செய்து வந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *