ரஜினியின் அண்ணாத்த படத்தில் இடம்பெற்ற என்னுயிரே வீடியோ பாடல் ரிலீஸ் – Dinaseithigal

ரஜினியின் அண்ணாத்த படத்தில் இடம்பெற்ற என்னுயிரே வீடியோ பாடல் ரிலீஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி தொடர்ந்து வசூல் மழை பொழிந்து வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா , யோகிபாபு, சூரி , பிரகாஷ் ராஜ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இப்போது குடும்பங்கள் கொண்டாடும் மிகச் சிறந்த கமர்சியல் திரைப்படமாக வெளியான அண்ணாத்த படத்தில் அண்ணன் தங்கை பாசத்தை உணர்த்தும் “என்னுயிரே” வீடியோ பாடல் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *