2022 ஐபிஎல் தொடருக்கு ஆர்சிபி அணி தக்க வைக்கும் 2 முக்கிய வீரர்கள்..!! – Dinaseithigal

2022 ஐபிஎல் தொடருக்கு ஆர்சிபி அணி தக்க வைக்கும் 2 முக்கிய வீரர்கள்..!!

அடுத்தாண்டு ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி யார் யாரை தக்கவைக்கும் என்பது குறித்து பிரபல வீரர் ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார். இது குறித்து பேசிய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ஆர்சிபி அணி முதலில் விராட் கோலி, யுஜ்வேந்திர சாஹலைத்தான் தக்கவைக்கும். இருவரும் மிகமுக்கியமான வீரர்கள். மேலும் தேவ்தத் படிக்கல், முகமது சிராஜ், ஹர்ஷல் படேல் ஆகியோருக்கும் இடையே போட்டி இருக்கிறது. இப்படி 5 இந்திய வீரர்களுக்கு இடையில் போட்டி இருக்கிறது. அதே நேரத்தில் கிளென் மேக்ஸ்வெலை தக்கவைக்க விரும்ப மாட்டார்கள் என கருதுவதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *