நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி : டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு – Dinaseithigal

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி : டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது. கான்பூரில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஆடுகளம் ஆரம்பத்தில் பேட்டிங்கிறகு ஒத்துழைக்கும் என்பதால் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறார் கேப்டன் ரகானே.

இந்திய அணி: மயங்க் அகர்வால், ஷுப்மான் கில், புஜாரா, அஜிங்கியா ரஹானே (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், அக்சர் படேல், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ்.

நியூசிலாந்து அணி: டாம் லாதம், வில் யங், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஹென்றி நிக்கோல்ஸ், டாம் ப்ளூன்டெல் (விக்கெட் கீப்பர்), ரச்சின் ரவீந்திரா, கைல் ஜேமிசன், வில் சோமர்வில்லி, டிம் சவுத்தி, அஜாஸ் படேல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *