சோளிங்கர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை – Dinaseithigal

சோளிங்கர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட்டம் நந்திமங்கலம் கிராமத்தில் பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு திருட்டு கும்பல் உண்டியல் உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடிசென்றனர். இதை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கொண்டபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *