யாழ் நகரில் மும்முரமாக நடைபெறும் விற்பனை – வெளியான தகவல் – Dinaseithigal

யாழ் நகரில் மும்முரமாக நடைபெறும் விற்பனை – வெளியான தகவல்

இலங்கையில் யாழ்ப்பாண நகரப் பகுதியில் வாழைக்குற்றிகள் பரவலாக விற்பனை செய்யப்படுகின்றது. நேற்றைய தினம் அனைத்து இந்துக்களும் கார்த்திகை விளக்கீட்டுத் திருநாளை தீபங்கள் ஏற்றிக் கொண்டாடியிருந்தனர் . இப்படியிருக்கவே வாழை குற்றிகளில் கொப்பறை வைத்து தீபம் ஏற்றுவதும் சிறப்பான விஷயமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆயினும்,முன்னெப்போதும் இல்லாத வகையில், இவ்வருடம் தீபம் ஏற்றுவதற்காக வாழைக்குற்றிகள் யாழ் நகரில் அதிகமாக விற்கப்பட்டுள்ளன .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *