உலக கொரோனா பாதிப்பு 25.26 கோடியாக உயர்வு – Dinaseithigal

உலக கொரோனா பாதிப்பு 25.26 கோடியாக உயர்வு

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. தற்போதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.26 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22.85 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ள நிலையில், உலக அளவில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 50.94 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 1.89 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 76 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *