இப்போது சீனாவுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி கொடுத்த இலங்கை – Dinaseithigal

இப்போது சீனாவுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி கொடுத்த இலங்கை

இப்போது சீன சேதன பசளையை இலங்கை ஏற்றுக்கொள்ளாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார் .தலைநகர் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விஷயத்தை குறிப்பிட்டார். இதில் நடத்தப்பட்ட சோதனையில் அந்த சேதனப் பசளையில் அபாயகரமான பக்ரீரியா உள்ளது கண்டறியப்பட்டிருந்தது. ஆகவே, அந்தப் பசளையின் மாதிரி மீண்டும் பரிசோதிக்கப்படமாட்டாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *