குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு விபரீத முடிவெடுத்த தாய் – Dinaseithigal

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு விபரீத முடிவெடுத்த தாய்

இலங்கையில் தான் பெற்ற மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் தற்கொலை செய்ய முயற்சித்த தாய் மற்றும் பிள்ளைகள் மருத்துவமனைகளில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பதுளை – ஹாலிஎல பகுதியில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் 6,4 மற்றும் 3 வயதுடைய பிள்ளைகளுக்கே தாயார் விஷத்தை அருந்தக் கொடுத்துள்ளார். இதில் விஷம் அருந்திய பிள்ளைகளும் தாயும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *