கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டித்த மத்திய உள்துறை அமைச்சகம் – Dinaseithigal

கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டித்த மத்திய உள்துறை அமைச்சகம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறையகுறைய கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றுநோய் மேலும் பரவாமல் தடுக்க கட்டுப்பாடுகளை நவம்பர் 30-ந்தேதி வரை நீட்டித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *