இத்தாலியில் பெற்ற பிள்ளைகளை கொடூரமாக கொலை செய்த பெண் – Dinaseithigal

இத்தாலியில் பெற்ற பிள்ளைகளை கொடூரமாக கொலை செய்த பெண்

இத்தாலியில் வசித்து வந்த இலங்கைப் பெண்ணொருவர் தான் பெற்ற பிள்ளைகளை கொடூரமாக கொலை செய்து விட்டு தலைமறைவாகி உள்ளார் . அங்குள்ள வெரோனா பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதன்பிரகாரம் அவரது 3 மற்றும் 11 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளையே அவர் கொலை செய்துள்ளார். இதில் கொலை செய்யப்பட்ட இரண்டு சிறுவர்களும் படுக்கையறையிலிருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்கள் பிரிந்து வாழ்வதாக சொல்லப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *