வடகொரியாவில் மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கிம் ஜாங் உன் – Dinaseithigal

வடகொரியாவில் மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கிம் ஜாங் உன்

தற்போது வடகொரியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், வரும் 2025 வரை மக்கள் குறைவான அளவு உணவை உண்ணுமாறு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டு மக்களிடம் அறிவுறுத்தி கொண்டுள்ளார் . வடகொரியாவில் ஏற்பட்டுள்ள இந்த உணவுப் பஞ்சம் விவசாய துறையை மட்டுமே ஒரு காரணமாகச் சொல்ல முடியாது. உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றை சீனாவில் இருந்தே சென்று கொண்டிருந்தது. ஆயினும் , கொரோனா அச்சம் காரணமாகச் சீனா உடனான தொடர்பை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டது. இதன் காரணமாக ஏற்பட்ட பற்றாக்குறையாலேயே உணவுப் பொருட்களின் உற்பத்தி மிகவும் சரிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *