வரும் 5ம் தேதி கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிப்பு – Dinaseithigal

வரும் 5ம் தேதி கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிப்பு

சென்னையில் இயங்கி வரும் மிகப்பெரிய மார்க்கெட்டுகளில் ஒன்று கோயம்பேடு மார்க்கெட். வருகிற நவம்பர் மாதம் 4-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வருகிற 5-ந்தேதி விடுமுறை என வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *