ஆளும் அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட உச்சக்கட்ட எச்சரிக்கை – Dinaseithigal

ஆளும் அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட உச்சக்கட்ட எச்சரிக்கை

ரஷ்யாவின் ஏற்பட்ட வறுமையில் சிக்கி மில்லியன் கணக்கான மக்கள் உணவின்றி மரணித்தனர். அந்த நிலைக்கு எமது நாட்டை கொண்டுசெல்லாமல், துறைசார் நிபுணர்களின் அறிவுறைகளை பின்பற்றி செயற்பட அரசாங்கம் முன்வரவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அறிவுறுத்தியுள்ளார் . நாட்டில் எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இப்படி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *