டிரான்சில்வேனியா ஓபன் டென்னிஸ் : எம்மா ரடுகானு 2வது சுற்றுக்கு முன்னேற்றம் – Dinaseithigal

டிரான்சில்வேனியா ஓபன் டென்னிஸ் : எம்மா ரடுகானு 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

ருமேனியாவில் உள்ள க்ளூஜ்-நபோகா நகரில் டிரான்சில்வேனியா ஓபன் டென்னிஸ் போட்டி நடக்கிறது. இங்கிலாந்து வீராங்கனை எம்மா ரடுகானு(18வயது, 23வது ரேங்க்), ஸ்லோவேனியா வீராங்கனை போலோனா ஹெர்சோக்(30வயது, 124 ரேங்க்) ஆகியோர் மோதினர். சுமார் 2 மணி 27 நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தை எம்மா 4-6, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் 2வது சுற்றுக்குள் நுழைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *