டிரான்சில்வேனியா ஓபன் டென்னிஸ் : ஜாக்குலின் 2வது சுற்றுக்கு தகுதி – Dinaseithigal

டிரான்சில்வேனியா ஓபன் டென்னிஸ் : ஜாக்குலின் 2வது சுற்றுக்கு தகுதி

ருமேனியாவில் உள்ள க்ளூஜ்-நபோகா நகரில் டிரான்சில்வேனியா ஓபன் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நேற்று ருமேனியா வீராங்கனை ஜாக்குலின் கிறிஸ்டியன்(23வயது, 105வது ரேங்க்), ஸ்லோவேனியா வீராங்கனை காயா யுவான்(20வயது,98வது ரேங்க்) ஆகியோர் மோதினர். 2 மணி 46 நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தை 2-1 என்ற செட் கணக்கில் வென்ற ஜாக்குலின் 2வது சுற்றுக்கு தகுதிப் பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *