இப்போது பிக்பாஸ் எபிசோடில் சொதப்பும் அபிநய் – வெச்சு செய்யும் நெட்டிசன்கள் – Dinaseithigal

இப்போது பிக்பாஸ் எபிசோடில் சொதப்பும் அபிநய் – வெச்சு செய்யும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் “ஊர விட்டு ஊரு வந்து” என்கிற பெயரோடு நகரம் மற்றும் கிராமமாக தற்பொழுது பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதில் கிராமத்து கதாபாத்திரத்தில் கொஞ்சம் கூட செட்டே ஆகாமல் குரூப்ல டூப்பாக இருக்கும் அபிநய் பெண் போட்டியாளர்கள் தில்லாக பேசிக் கொண்டிருக்கும் இடத்தில் இறங்கி விளையாடாமல் ராஜுவை தேடியதை பார்த்த ரசிகர்கள் அவரை தாறுமாறாக கலாய்த்து கொண்டு வருகின்றனர்.ஆயினும் , அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அபிநய் அந்த இடத்தை பயன்படுத்தி ஸ்கோர் பண்ணாமல் ஒரே பொம்பளைங்களா இருக்காங்க.. ராஜு எங்கடா போன என ராஜு பாயை தேடி புலம்பியதை பார்த்த நெட்டிசன்கள் அபிநய்யை செம்மையாக கிண்டல் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *