பிக்பாஸிடம் நிகழ்ச்சியில் கமலிடம் சுவாரஸ்யமாக பேசிய ஸ்ருதி – Dinaseithigal

பிக்பாஸிடம் நிகழ்ச்சியில் கமலிடம் சுவாரஸ்யமாக பேசிய ஸ்ருதி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடிலும் அந்த சம்பவத்தை பேசிக் கொண்டிருந்தனர் ஸ்ருதியும் பாவனியும். அந்த வேளையில் ஸ்ருதி நாங்கள் செய்தது சரியா என க்ளாரிட்டி கொடுங்கள் என்று பிக்பாஸிடம் கேட்டார். அப்போது பேசிய பாவனி, தப்பா சரியா என்று சொன்னால்தான் நிம்மதியா இருக்க முடியும் என்றார். இதை தொடர்ந்து பேசிய ஸ்ருதி, எங்க ஸ்டாண்டுல நாங்க சரியா இருக்கோம் என்றிருக்கிறார் .இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்று முன்தினம் ஒளிபரப்பான எபிசோடில் தாமரை செல்வி உடை மாற்றியப்போது, அந்த அறைக்குள் சென்ற ஸ்ருதி, அவரது காற்று காயினை திருடினார். அப்போது ஸ்ருதி காயினை திருட உடந்தையாக இருந்தார் பாவனி. இதற்காக அவர் உடை மாற்றும் போது அந்த அறைக்குள் உள்ளே போன பாவனி டவலை வைத்து தாமரை பார்க்க முடியாதப்படி மறைத்துக் கொண்டிருக்கிறார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *