ஜூடோ தற்காப்பு கலையின் தந்தையான ஜிகோரோவை கவுரவித்த கூகுள் – Dinaseithigal

ஜூடோ தற்காப்பு கலையின் தந்தையான ஜிகோரோவை கவுரவித்த கூகுள்

ஜூடோ தற்காப்பு கலையின் தந்தையான பேராசிரியர் ஜிகோரோவின் 161 வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், கூகுள் நிறுவனம், தனது டூடுல் மூலம் அவரை குறித்த படத்தொகுப்பை வைத்து கவுரவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *