October 28, 2021 – Dinaseithigal

நல்லெண்ணெய் எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு நல்லெண்ணெயை எடுத்து அதனை மிதமான சூட்டில் சூடு படுத்த வேண்டும். எண்ணெய் காய்ந்த உடனே அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டு ஆகியவற்றை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் எண்ணெயை அடுப்பிலிருந்து இறக்கி விடவும். இந்த எண்ணெய் சூடு ஆறினதும், இரு கால்களின் பெரு விரல் நகத்தில் மட்டும் பூசி விடுங்கள்.2 நிமிடங்கள் கழித்து நகத்தில் தேய்த்த எண்ணெயை கழுவி விட வேண்டும். இதனை செய்யும் போது உங்கள் உடம்பு குளிர்ச்சி அடையும். இதை உங்களால் …

Read More

ஊறவைத்த வேற்கடலை தரும் நன்மைகள்

வேர்க்கடலை உங்களை நீண்ட நேரம் முழுமையாக உணர வைக்கும், மேலும் செரிமானம் மற்றும் எடை குறைப்புக்கு முக்கிய பங்காற்றும். வேர்க்கடலையில் சில ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன, அவை இதயத்திற்கு நல்லது. இவை உடல் பருமன், வீக்கம் மற்றும் சில இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். வேர்க்கடலை உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு நல்லது, அவை ஒரு சிறந்த ஆற்றல் மூலமாகும்.  வேர்க்கடலையை சாப்பிடுவதனால் நீங்கள் அதிக கலோரிகளை எரிக்கலாம், மேலும் இது உங்கள் உடல் எடையை குறைக்க உதவும்.

Read More

உணவில் உப்பு அதிகரித்தால் என்னவாகும்?

உங்கள் உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்வதன் மூலமாக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும். இது மற்றுமின்றி சிறுநீரகம், வயிறு சார்ந்த கோளாறுகளும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். நாம் சாப்பிடும் உணவில் உப்பின் அளவு 4 மி.கிராம் அளவைத் தாண்டினால், அது சிறுநீரகத்தை பாதிக்கும். உங்களது உடலில் உப்புச்சத்து அதிகரிக்கும் போது பக்கவாதமும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. உடலில் உப்புச்சத்து அதிகரிக்கும் போது இரத்த அழுத்தம் அதிகரிக்கும் , இதன் காரணமாக உங்களுக்கு நீரிழிவு நோய் அதிகரிக்கும். எனவே, இரத்த கொதிப்பு இருப்பவர்கள் …

Read More

வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதா?

கொழுப்பு அமிலங்களை வழங்குதல், நினைவாற்றலை மேம்படுத்துதல், வயதான செயல்முறையை குறைத்தல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் போன்ற பல நன்மைகளை கொண்டுள்ளது. ஒரு நாளைக்கு ஒரு தேக்கரண்டி நெய் நன்மை பயக்கும், ஆனால் இது செயல்பாட்டு நிலை மற்றும் உடல் எடையைப் பொறுத்து மாறுபடும். ஆயுர்வேதத்தின் படி இந்த நடைமுறை உயிரணு புத்துணர்ச்சி மற்றும் குணப்படுத்த உதவுகிறது மற்றும் தோல் மற்றும் முடியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நெய் இயற்கையாகவே மூட்டுகளை உயவூட்டுகிறது மற்றும் எலும்பு மூட்டுகளில் மசகு எண்ணெய் உருவாவதை ஊக்குவிக்கிறது.

Read More

உதட்டை சிகப்பாக்கும் எளிய மருத்தவம்

இரவில் தூங்க செல்வதற்கு முன்பு தினமும் உதட்டில் தேன் தடவிவரலாம். சில வாரங்களிலேயே நல்ல பலன் கிடைக்கும். உதடும் மிருதுவாகி விடும். எலுமிச்சை சாறையும் உதடுகளில் தடவியும் மசாஜ் செய்து வரலாம். அது உதட்டு கருமையை விரட்டி அடிக்கும் தன்மை கொண்டது. எலுமிச்சை சாறை இரவில் சிறிது நேரம் உதட்டில் தடவி மசாஜ் செய்துவிட்டு நீரில் கழுவி விட வேண்டும். பீட்ரூட்டை சாறு எடுத்தும் உதட்டில் தடவி வரலாம். அடிக்கடி அதனை தடவி வந்தால் கருமை நிறம் மறையத்தொடங்கிவிடும். ஐஸ் கட்டிகளையும் பயன்படுத்தலாம். உதடு …

Read More

தேங்காய் தண்ணீர் தரும் நன்மைகள்

தேங்காய் தண்ணீரைக் குடித்து வருவதன் மூலம் சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்தலாம். மேலும் தேங்காய் தண்ணீர் உடலில் உள்ள தேவையற்ற அழுக்குகளை வெளியேற்றுவதோடு சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் அவற்றை கரைக்க உதவுகின்றது. செரிமான பிரச்சனை உள்ளவர்கள் தேங்காய் தண்ணீரை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால் செரிமான பிரச்சனை நீங்கும். தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் வாய்வு தொல்லையில் இருந்தும் விடுபடலாம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் எவ்வளவு தேங்காய் தண்ணீர் குடித்தாலும் உடலில் கொழுப்புகள் சேராது. அதுமட்டும் இது பசியை கட்டுப்படுத்தும்.

Read More

தொப்பை குறைக்கும் பாணம் இப்படி தயாரிக்கலாம்

தேவையான பொருள் தண்ணீர் – 600 மி.லி புதினா இலை-  ஒரு கைப்புடி அளவு எலுமிச்சை பழம் –  அரைத்துண்டு செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் 600 மி.லி தண்ணீரை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும். மேலும் நீருடன் புதினா இலை சேர்த்துக்கொண்டு 20 நிமிடம் கொதிக்க வைக்கவும். மேலும் இதனுடன் அரைத்துண்டு எலுமிச்சை பழம் சாறு சேர்த்துக்கொள்ளவும். பின்னர் 12 மணி நேரம் ஒரு மூடியால் மூடி உலர வைக்கவும். பிறகு வடிகட்டி …

Read More

தினமும் கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

வாயுத் தொல்லையால் அவதிப்படுவர்களுக்கு கேரட் ஜுஸ் மிகவும் நல்லது. பசியைத் தூண்டி, சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படும். சருமம் வறண்டு போய், அரிப்பு ஏற்பட்டால், கேரட்டைத் துருவி சாலட் ஆகச் செய்து சாப்பிடலாம். சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சல், அந்த இடத்தில் உருவாகும் புண் போன்றவற்றைக் குணமாக்க, கேரட்டை பச்சடியாக செய்து சாப்பிடலாம், உடனடி பலன் கிடைக்கும். கேரட்டை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும். கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் கண் பார்வையை வலுவாக்குகிறது. வாரத்திற்கு மூன்று முறை …

Read More

ரசாயனப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிஸ்கட்டுகளை உட்கொள்வதால் சுகாதார அபாயம் குறைவே

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயனப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிஸ்கட்டுகளை உட்கொள்வதால் சுகாதார அபாயம் குறைவே என்று கூறப்பட்டுள்ளது. மலேசிய சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா (Noor Hisham Abdullah) அதனைத் தெரிவித்தார். 60 பிஸ்கட் மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயனப் பொருள்கள் அடையாளம் காணப்பட்டதாக ஹாங்காங் பயனீட்டாளர் மன்ற அறிக்கை அண்மையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவற்றுள் Ritz, Oreo போன்றவற்றின் பிஸ்கட்டுகளுடன், மலேசியாவில் தயாரிக்கப்படும் Hup Seng, Jacob’s and Julie’s பிஸ்கட்டுகளும் அடையாளம் காணப்பட்டன. பிஸ்கட்டுகளில் acrylamide, glycidol ஆகிய ரசாயனப் …

Read More

பிரானஸ்க்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரித்தானியா கடும் எச்சரிக்கை

பிரத்தானியாவுக்கும் பிரான்ஸ்க்கும் இடையிலான பிரெக்சிட்டிற்குப் பிந்தைய மீன்பிடி உரிமைகள் பிரச்சினை தீவிரமடைந்து வரும்நிலையில், பிரித்தானியா படகை பிரான்ஸ் சிறைபிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பிரித்தானியா மீதான நடவடிக்கைகளை மேலும் தொடர்ந்தால் பிரான்சுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என பிரித்தானியா சுற்றுச்சூழல் அமைச்சர் எச்சரித்துள்ளார். பிரித்தானியா பாராளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சர் கூறுகையில், பிரித்தானியா வர்த்தகத்தை சீர்குலைக்கும் மற்றும் அதன் படகுகள் பிரெஞ்சு துறைமுகங்களை அணுகுவதைத் தடுக்கும் பிரான்ஸ் அச்சுறுத்தல்கள் சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டதில்லை, மேலும் நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும். …

Read More