இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கீர்த்தி சுரேஷ் – Dinaseithigal

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கீர்த்தி சுரேஷ்

இப்போது ஒரே சமயத்தில் பல திரைப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், இன்று தனது 28 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் கீர்த்தி சுரேஷிற்கு சமூக வலைதள பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் அவரது ரசிகர்கள் HBKeerthySuresh என்ற ஹாஷ்டேக்கை ஏற்படுத்தி டிரெண்டிங் செய்து வருகிறார்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *