முக்கிய வழக்கில் முல்லைத்தீவு நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவு – Dinaseithigal

முக்கிய வழக்கில் முல்லைத்தீவு நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவு

இலங்கையில் ரவிகரன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நான்கு பேர் மீதான வழக்குவிசாரணை கொரோனா அசாதராண சூழ்நிலையால் பிப்ரவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2018 ம் ஆண்டு பிப்பிரவரி மாதம் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் நிலத்தினை அபகரிக்கச் சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோட்டாபாய கடற்படை முகாமிற்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *