இலங்கையில் மண்ணெண்ணை அடுப்புகளுக்கு ஏற்பட்டுள்ள மவுசு – Dinaseithigal

இலங்கையில் மண்ணெண்ணை அடுப்புகளுக்கு ஏற்பட்டுள்ள மவுசு

இப்போது இலங்கையில் மண்ணெண்ணை அடுப்புகள் அமோகமாக விற்பனை செய்யப்படுவதாகத் சொல்லப்படுகின்றது. அண்மையில் சமையல் எரிவாயுவிற்கான விலைகள் பெரியளவில் உயர்த்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மண்ணெண்ணை அடுப்புகள் மற்றும் இலத்திரனியல் அடுப்புகளை அதிகளவு மக்கள் கொள்வனவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் நேற்று கொழும்பு புறக்கோட்டையில் பெரும் எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் மண்ணெண்ணை அடுப்புகளை வாங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *