இனி நாட்டில் அதிகரிக்கவிருக்கும் எரிபொருள் விலை – Dinaseithigal

இனி நாட்டில் அதிகரிக்கவிருக்கும் எரிபொருள் விலை

இலங்கை நிதியமைச்சர் நிவாரணத்தை வழங்காவிட்டால் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று எரிசக்திதுறை அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளார் .
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த தகவலை வெளியிட்டார். சமீபத்தில் ஒரு லீட்டர் பெட்ரோலின் விலையை ரூ.15/-மற்றும் ஒரு லீட்டர் டீசல் ரூ. 25/- ஆல் உயர்த்துமாறு லங்கா ஐஓசி கேட்டுக் கொண்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *