நார்வே நாட்டில் வில் அம்பு வைத்து மக்கள் மீது தாக்குதல் – Dinaseithigal

நார்வே நாட்டில் வில் அம்பு வைத்து மக்கள் மீது தாக்குதல்

நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் தென்மேற்கில் காங்ஸ்பெர்க் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் மர்மநபர் ஒருவர் விம், அம்புகள் எய்திம் துப்பர்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் ஏராளமான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். தாக்குதல் நடத்தியது தனிநபர்தான் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *