24 கோடியை நெருங்கிய உலக கொரோனா பாதிபபு – Dinaseithigal

24 கோடியை நெருங்கிய உலக கொரோனா பாதிபபு

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23,99,06,562 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 21,72,45,735 பேர் குணமடைந்துள்ள நிலையில், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 48 லட்சத்து 88 ஆயிரத்து 706 பேர் உயிரிழந்துள்ளனர்.  கொரோனா தொற்றுக்கு தற்போது 1,77,72,121 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 80,653 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *