பச்சை மிளகாய் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் – Dinaseithigal

பச்சை மிளகாய் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்

பச்சை மிளகாயை சாப்பிடுவதால் தீவிர எரிச்சல் உணர்வு உண்டாகும். அது வலியையும் வீக்கத்தையும் ஏற்படுத்தும். சிலருக்கு வயிற்று வலி அல்லது வலியுடன் கூடிய வயிற்றுப்போக்கு ஏற்படும். உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் இருந்தால் அதை மேலும் அதிகப்படுத்தும். எனவே நீங்கள் பச்சை மிளகாயை தவிர்ப்பது நல்லது.

பச்சை மிளகாயில் கேப்சைசின் உள்ளது. நமது உடலில் இது அதிகமாக இருந்தால் தோல் ஒவ்வாமை ஏற்படும். பச்சை மிளகாய் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இருந்து, மலச்சிக்கலில் இருந்து விடுவிப்பது, எடையைக் குறைக்க உதவுவது என்று பல நன்மைகளைத் தரக்கூடியது.   என்னதான் நன்மைகளை கொண்டாலும் அதிகம் சாப்பிட்டால் பக்க விளைவுகளும் உண்டு. தற்போது அவற்றை தெரிந்து கொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *