October 14, 2021 – Dinaseithigal

தேங்காய் பால் தரும் நன்மைகள் என்ன?

தேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மைகள்…பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான். ஆனால், எப்பொழுது கொழுப்பு உருவாகுமென்றால், அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாய் மாறும்! தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால்,அதுதான் அமிர்தம். சகலவிதமான நோய்களையும் குணமாகக்கும். உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும். இரத்தத்தை சுத்தமாக்கும். உடலை உரமாக்கும். உச்சிமுதல் பாதம்வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும்!

Read More

புளியின் நன்மைகள் என்ன தெரியுமா?

புளிப்பு ஆகாரத்தை ருசிக்கச் செய்யவும் பொருளை பதப்படுத்தவும் பயன்படுகிறது. வைட்டமின் டீ மற்றும் யூ நிறைந்துள்ளது. புளி இலைகளை கொதிக்க வைத்த நீர், ஜுரம் உள்ளவர்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்கள் களைப்பு நீங்க குடிக்க பயன்படுகிறது. ஜுரத்திற்கு – பழக்கூழ் சிறிது எடுத்து தண்ணீரில் கலந்து சிறிது சர்க்கரை இட்டு குடித்தால் காய்ச்சலுக்கு நல்லது. இதன் பழக்கூழ் (பல்ப்) மிதமான மல மிளக்கி. இதில் பொட்டாசியம் பைடார்டரேட் இருப்பதால் இது மலமிளக்கியாகவும் செயல் படுகிறது. சிறிது பழக்கூழ் எடுத்து, நிறைய தண்ணீருடன் உண்பதால் …

Read More

பயனுள்ள ஆரோக்கிய நன்மைகள்

நாட்டுக் கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து பருக்களின் மீது தடவினால் பரு குணமாகும். திராட்சைப் பழத்தை சிறிதளவு எடுத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும். தக்காளியை முகத்தில் நன்கு தேய்த்து ஒரு மணிநேரம் கழித்து கழுவினால் முகம் பொலிவு பெறும். ஆப்பிள் பழத்தை தோல் நீக்கி அரைத்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி நன்கு ஊறிய பிறகு குளித்தால் முகச் சுருக்கம், பருக்கள் போன்றவை ஏற்படாது. மேலும் முகம் பொலிவு பெறும்.

Read More

பெருங்காயம் தரும் ஆரோக்கிய நன்மைகள்

பெருங்காயத்தில் புரதச்சத்து அதிகம் காணப்படுகிறது. மீன் போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிட்டு புரதத்தைப் பெற முடியாத சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தினசரி சமையலில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை ஈடுகட்டலாம். நரம்புக் கோளாறுகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்து. சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும். பெருங்காயப் பொடியை வெறுமனே வாணலியில் போட்டு வறுத்து, வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல்வலி நொடியில் பறந்துவிடும். ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் …

Read More

கோபத்தை கட்டுப்படுத்தும் வழிகள்

வாக்குவாதம் செய்யும்போதும், கோபம் கொள்ளும்போதும் சுவாசத்தில் தடுமாற்றம் உண்டாகும். சீராக சுவாசிக்க முடியாது. அந்த சமயத்தில் மூச்சை ஆழமாக உள் இழுத்து மெதுவாக வெளியேற்ற வேண்டும். அது உடலையும், மனதையும் அமைதிப்படுத்த உதவும். உணர்வுகளை மென்மையாக்கும் ஆற்றல் இசைக்கு உண்டு. கோபத்தை உருவாக்கும் சூழலில் மனதை அமைதிப்படுத்துவதற்கு பிடித்தமான இசை மீது கவனத்தை செலுத்தலாம். இசைக் கருவிகளை இசைக்கவும் செய்யலாம். அது மனநிலையை சீராக வைத்துக்கொள்வதற்கு துணைபுரியும். நாம் கோபம் கொள்ளும்போது சமயத்தில் மனம் இறுக்கமாக இருக்கும். அந்த சந்தர்ப்பத்தில் நகைச்சுவை உணர்வு நம்மை …

Read More

கால் வீக்கத்தை குறைக்கும் மருத்துவ முறை

கால் உயர்த்தி வைத்தல்: உட்காரும் போது அல்லது படுக்கும் போது கால்களை உயர்த்தி வைக்கலாம். இப்படி செய்யும் போது கால்களில் மீது எந்த சுமையும் வைக்கக் கூடாது. சுவற்றில் கால்களை வைத்து முதுகில் சாய்ந்துக்கொண்டும் இருக்கலாம். மது அருந்தக் கூடாது: மதுவானது உடலில் நீர் வற்றச் செய்து வீக்கத்தை அதிகரிக்கும். மது அருந்துவதை நிறுத்தி இரண்டு நாட்கள் கடந்தும் வீக்கம் நீடித்தால் மருத்துவரை அணுகவும். கல்லுப்பு: வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை கல்லுப்பு கலந்து காலை ஊறவைத்தால் வீக்கம் மற்றும் வலி குறையும். எலுமிச்சை …

Read More

அஜீரணத்தை குறைக்கும் மருத்துவம்

நெல்லிக்காய்: நாளுக்கு ஒருமுறை நெல்லிக்காய் சாப்பிட்டு வர அஜீரண கோளாறு நீங்கும். இலவங்கப்பட்டை: ஆண்டி ஆக்சிடண்ட் இருப்பதால் அஜீரணத்தை குணப்படுத்த இலவங்கப்பட்டை உதவும். இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது தேநீரில் கலந்து நாளுக்கு 2-3 முறை அருந்தலாம். பெருஞ்சீரகம்: இரைப்பை நீர் சுரக்க பெருஞ்சீரகம் உதவும். பெருஞ்சீரகத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது நீருடன் கலந்து சாப்பிடலாம். தேன்: பாக்டீரியாக்கள் உற்பத்தியை தடுப்பதன் மூலம் அஜீரணத்தை குணப்படுத்த தேன் உதவும். தேனை அப்படியே சாப்பிடலாம் அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம்.

Read More

இதயத்தை காக்கும் பூண்டு தெரியுமா?

பூண்டில் இருக்கும் மருத்துவகுணம் உடலின் கொழுப்பை குறைக்கும் சக்தி வாய்ந்தது என்கின்றன அறிவியல் ஆய்வுகள். பூண்டில் இருக்கும் அல்லிசின் என்னும் வேதிப்பொருள், உடலில் காணப்படும் கொழுப்புப்புரதத்தை குறைத்து, இதயத்தைக் காக்கக்கூடியது. பெரிஸ் எனப்படும் பழவகைகள் நார்ச்சத்து அதிகம் கொண்டவை. சிவப்பு ராஸ்பெரிஸ், இனிப்பு செரி, ப்ளூபெரி, ஸ்ட்ராபெரி ஆகியவை உடலின் கொழுப்பை சமநிலைப்படுத்தக்கூடியவை என்கிறது ஆய்வொன்று. ஆன்டிஆக்சிடண்ட் நிறைந்த இவற்றை டயட்டில் சேர்த்துக்கொள்வது நல்லது.

Read More

வெண்டைக்காய் ஊறவத்த தண்ணீரின் நன்மைகள்

வெண்டைக்காயை தண்ணீரில் ஊறவைத்து பிறகு அந்தத் தண்ணீரை பருகுவதன் மூலம் நமது உடலில் ஏற்படும் எண்ணற்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். இதில் அளவற்ற புரதம், கொழுப்பு, நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனை வெறும் வயிற்றில் குடிப்பதால் தீராத நோய்கள் தீரவும் வாய்ப்புண்டு. வெண்டைக்காயில் அதிகப்படியான வைட்டமின் சி மற்றும் பல்வேறு ஆரோக்கியங்கள் உள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் எவ்வளவு சாப்பிட்டாலும் சிறிது நேரத்திலேயே பசிக்க ஆரம்பித்து விடும். இந்தப் பிரச்சினை இருப்பவர்கள் வெண்டைக்காய் ஊறவைத்த …

Read More

தேனில் ஊற வைத்த இஞ்சி தரும் நன்மைகள்

தேனில் ஊற வைத்த இஞ்சி சாப்பிட்டால், வயிற்று உப்புச பிரச்சனை அகலும். நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க நினைத்தால், தேனில் ஊற வைத்த இஞ்சியை ஒரு துண்டு சாப்பிடுங்கள். தேனில் ஊற வைத்த இஞ்சியை தினமும் சிறிது சாப்பிடுங்கள். இதனால் புற்றுநோய் அபாயத்தில் இருந்து விடுபடலாம். இஞ்சியை தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வரலாம். இது சுவையாக இருப்பதுடன், ஆஸ்துமா பிரச்சனைக்கும் தீர்வளிக்கும். தினமும் தேனில் ஊற வைத்த இஞ்சி துண்டை சாப்பிடுங்கள். இதனால் விரைவில் ஆர்த்ரிடிஸ் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். சர்க்கரை …

Read More