ஈரானில் உளவு பார்த்ததாக 10 பேர் கைது – Dinaseithigal

ஈரானில் உளவு பார்த்ததாக 10 பேர் கைது

ஈரானின் புஷெர் மாகாணத்தில் வெளிநாடுகளுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் அந்நாட்டு உளவுத்துறையினர் 10 பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் எந்தெந்த நாடுகளுக்கு உளவு பார்த்து தகவல்களை அனுப்பினார்கள் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. கைதான 10 பேரும் ஈரானின் விரோத நாடுகளின் உளவு அமைப்புகளுடன் கூட்டாளிகளாகவும், பினாமிகளாகவும் செயல்பட்டு வந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *