ரஷ்யாவில் 2 லட்சத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை – Dinaseithigal

ரஷ்யாவில் 2 லட்சத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை

ரஷ்யாவில் நேற்று ஒரேநாளில் 28 ஆயிரத்து 190 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70 லட்சத்து 80 ஆயிரமாக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 35 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல், வைரஸ் தாக்குதலுக்கு புதிய உச்சமாக நேற்று ஒரேநாளில் 973 பேர் உயிரிழந்துள்ளனர்இதனால் அந்நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்து 345 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *