செங்கம் அருகே வாகனம் மோதிய விபத்தில் பெண் பலி – Dinaseithigal

செங்கம் அருகே வாகனம் மோதிய விபத்தில் பெண் பலி

செங்கம்:

கரியமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் கல்பனா (வயது32). இளங்குன்னி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (36) உள்ளிட்ட இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் சென்ற பைக் மீது மோதியது. இதில் கல்பனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கோவிந்தராஜ் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .இதுகுறித்து செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *