நிலக்கோட்டை அருகே 180 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல்- வியாபாரி கைது – Dinaseithigal

நிலக்கோட்டை அருகே 180 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல்- வியாபாரி கைது

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது குல்லிசெட்டிபட்டியில் உள்ள மளிகை கடையில் 180 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடை உரிமையாளர் சுரேஷ் (வயது 28) என்பவரை கைது செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *