முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மருத்துவமனையில் அனுமதி – Dinaseithigal

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி:

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல், நெஞ்செரிச்சல் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *