தேவகோட்டை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை – Dinaseithigal

தேவகோட்டை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

சிவகங்கை:

தேவகோட்டை பகுதியை சேர்ந்தவர் ஜான் அசோக் (31). வேன் டிரைவர். இவருக்கும் ஜெயசெல்விக்கும் திருமணம் நடந்து 2 குழந்தைகள் உள்ளனர். ஜான் அசோக் குடித்து விட்டு வருவதால் மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஜெயசெல்வி கோபத்தில் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதில் மனம் உடைந்த ஜான் அசோக் வீட்டில் தூக்குப்போட்டு இறந்தார். இதுகுறித்து ஆறாவயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *