கனமழையால் டிராக்டரில் சென்ற விமான பயணிகள் – Dinaseithigal

கனமழையால் டிராக்டரில் சென்ற விமான பயணிகள்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று விமான நிலையத்திற்கு செல்லும் சாலையில் தண்ணீர் தேங்கியதால். சிறிய வாகனங்கள் எதுவும் செல்ல முடியவில்லை. இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். கார்கள் செல்ல முடியாததால் டிராக்டர் மூலம் லக்கேஜ்களுடன் விமான நிலையத்திற்குள் செல்லும் நிலை ஏற்பட்டது. இதேபோல் மழையால் விமான சேவையும் தாமதம் ஆனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *