8.43 கோடி கொரோனா தடுப்பூசிகளை வைத்திருக்கும் மாநிலங்கள் – Dinaseithigal

8.43 கோடி கொரோனா தடுப்பூசிகளை வைத்திருக்கும் மாநிலங்கள்

கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை கூறப்பட்டுள்ளதாவது;-அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை 97,79,37,495 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், 8,43,76,070 தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்துள்ளனர். நாடு முழுவதும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு இதுவரை 96.43 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *