பாலிவுட் சினிமாவின் மூத்த நடிகர் அமிதாப் பச்சனின் 79வது பிறந்த நாள் இன்று – Dinaseithigal

பாலிவுட் சினிமாவின் மூத்த நடிகர் அமிதாப் பச்சனின் 79வது பிறந்த நாள் இன்று

பாலிவுட் திரையுலகில் பிக் பீ, மற்றும் ஷாஹேந்ஷா என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் அபிதாப் பச்சன் இன்று தனது 79வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் . இதையடுத்து அவருக்கு திரைப்பிரபலங்கள், நெருங்கிய ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தார் வருகிறார்கள் . இந்நிலையில் அபிதாப் பச்சனின் பிறந்தநாளை முன்னிட்டு இணையத்தில், #HappyBirthdayAmitabhBachchan, #HappyBirthdayBigB ஆகிய ஹேஷ்டேகுகள் தேசிய அளவில் ட்ரெண்டாகி கொண்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *