உலகின் நெருங்கமான நாடுகளில் ஒன்று இந்திய அமெரிக்கா : ஜோ பைடன புகழாரம் – Dinaseithigal

உலகின் நெருங்கமான நாடுகளில் ஒன்று இந்திய அமெரிக்கா : ஜோ பைடன புகழாரம்

சார்க் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, இன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்தார். அப்போது அவர்கள் பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். சந்திப்பின்போது ஜோ பைடன் ‘‘உலகளாவிய சவால்களை தீர்க்க அமெரிக்க- இந்தியா உறவு எங்களுக்கு உதவும் என்று நான் நீண்ட காலமாக நம்புகிறேன். உண்மையிலேயே 2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவும் அமெரிக்காவும் உலகின் மிக நெருக்கமான நாடுகளில் ஒன்றாக இருக்கும் என 2006-ல் நான் கூறியிருந்தேன்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *