கமலா ஹாரிஸ் – பிரதமர் மோடி சந்திப்பு – Dinaseithigal

கமலா ஹாரிஸ் – பிரதமர் மோடி சந்திப்பு

சார்க் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க துணை அதிபரும், தமிழக வம்சாவளியைக் கொண்டவருமான கமலா ஹாரிசை, இன்று சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி இந்தியா என பாராட்டி பேசினார். இந்தியா- அமெரிக்கா நட்புறவை தொடர்வது, கொரோனாவை எதிர்த்து போராடும் பணிகளை ஒருங்கிணைந்து செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *