2021 ஐ.பி.எல் : சென்னை அணிக்கு 157 ரன்கள் இலக்கு – Dinaseithigal

2021 ஐ.பி.எல் : சென்னை அணிக்கு 157 ரன்கள் இலக்கு

2021 ஐ.பி.எல். தொடரின் 35-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் இன்று இரவு நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாடி வருகின்றன.  டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 156 ரன்கள் எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *