மணல் புயல் காரணமாக சி.எஸ்.கே.- ஆர்.சி.பி. போட்டி தாமதம் – Dinaseithigal

மணல் புயல் காரணமாக சி.எஸ்.கே.- ஆர்.சி.பி. போட்டி தாமதம்

ஐ.பி.எல். தொடரின் 35-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் இன்று இரவு நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சரியாக 7 மணிக்கு டாஸ் சுண்டப்படும். ஷார்ஜா மைதானத்தில் மணல் புயல் வீசி வருவதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *