அடுத்தபடியாக தலைவி 2ம் பாகம் – நடிகை கங்கனா ரனாவத்திடம் நடைபெறும் பேச்சுவார்த்தை – Dinaseithigal

அடுத்தபடியாக தலைவி 2ம் பாகம் – நடிகை கங்கனா ரனாவத்திடம் நடைபெறும் பேச்சுவார்த்தை

அடுத்து தலைவி திரைப்படத்தின் 2ம் பாகம் தயாராக வாய்ப்பு உள்ளதாக படத்தில் வேலை பார்த்த எழுத்தாளர் ரஜத் அரோரா கூறியுள்ளார் . இந்நிலையில் தலைவி இரண்டாம் பாகத்தில் நடிப்பது குறித்து கங்கனா ரணாவத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார் . இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை கங்கனா ரனாவத் ‘தாகத்’ என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஏறக்குறைய முடிந்துவிட்டதாக பேசப்படுகிறது . இதற்கு அடுத்ததாக தேஜஸ் என்ற இந்தி திரைப்படத்தில் கமிட்டாகி இருக்கிறார் . இதைத்தொடர்ந்து வேறு எந்த திரைப்படங்களும் கையில் இல்லாததால் தலைவி 2ல் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *