57 வயதில் மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லி கார்சன் – Dinaseithigal

57 வயதில் மரணமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லி கார்சன்

பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லி கார்சன் கணைய புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று மரணமடைந்தார் . அவருக்கு வயது 57 ஆகியுள்ளது . தந்தை உயிரிழந்த செய்தியை அவரது மகன் நாதன் கார்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து கொண்டுள்ளார். ஹாலிவுட்டில் பிரபலமான ‘Sex and the City’ வரிசை படங்களில் நடித்து பிரபலமான இவரது மரண செய்தி ஒட்டுமொத்த ஹாலிவுட்டையும் சோகமடைய செய்துள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *