ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மாற்றம் – Dinaseithigal

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மாற்றம்

20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானை கைப்பற்றி உள்ள தலிபான்கள் அங்கு பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். அந்த வகையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்த ஹமீது ஷின்வாரி பதவி நீக்கம் செய்து செய்யப்பட்டு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக நஸீபுல்லா ஹக்கானி என்ற நஸீப்கான் நியமிக்கப்பட்டு உள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *