ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த பாடலை பாடி கலக்கிய சீன நாட்டவர் – Dinaseithigal

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த பாடலை பாடி கலக்கிய சீன நாட்டவர்

2016ம் ஆண்டு வெளிவந்த தர்மதுரை திரைப்படத்தில் இடம் பெற்ற ஆண்டிப்பட்டி கனவா காத்து ஆள தூக்குதே, என்ற பாடலை சீனாவில் நடைபெற்ற திருமண விழாவில் சீனர் ஒரு பாடி ஆச்சரியப்பட வைத்துள்ளார் . இப்போது அந்த வீடியோவை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை ரசிகர் பார்த்த ரசிகர்கள், பாட்டுப்பாடிய சீனரை ஆஹா ஓஹோ வென பாராட்டி கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *