இப்போது சர்வ மத வழிபாடு நடத்திய பாலிவுட் நடிகை சாரா அலி கான் – Dinaseithigal

இப்போது சர்வ மத வழிபாடு நடத்திய பாலிவுட் நடிகை சாரா அலி கான்

பாலிவுட் சினிமாவின் இளம் நடிகையும் பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் மகளுமான சாரா அலி கான் எம்மதமும் சம்மதம் என அனைத்து மத கோயில்களிலும் வழிபாடு நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்களை அவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் . நடிகர் தனுஷின் அட்ரங்கி ரே எனும் இந்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள சாரா அலி கான் தற்போது காஷ்மீருக்கு சுற்றுலா போயிருக்கிறார் .இதையடுத்து உலகிலேயே சொர்க்கம் என்றால் அது காஷ்மீர் தான் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு கேப்ஷன் போட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *